Thursday, May 3, 2012

பிளாக்கர் டிப்ஸ்-4 (சொந்த அனுபவம்)


பிளாக்கர் டிப்ஸ்-4 (சொந்த அனுபவம்)
நன்பர்களே ..
நான் பிளாக்கர் டிப்ஸ்-3 ல் சொல்லியிருந்தவாறு செய்து பார்த்தீர்களா?
டிப்ஸ்-3 ல் சொல்லியவாறு செய்தும் உங்கள் பதிவை திரட்டிகளுடன் இனைக்கும் பிரச்சனை தொடர்கிறதா?


இந்த டிப்ஸ் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து கூறுகிறேன்.
நான் வலைப்பதிவுக்கு புதியவன் என்பதால் எனக்கு சில பிரச்சனைகள்வருகின்றன. அப்படி வரும் பிரச்சனைகளை தீர்த்தப்பின் இந்த டிப்ஸ்பதிவுகளை எழுதுகிறேன்.


உங்கள் வலைப்பதிவில் உள்ள இடுகைகளை தமிழ்மனம், உடான்ஸ், தமிழ்10போன்ற திரட்டிகளீல் இனைக்க முடியவில்லையா?
RSS, ATOM போன்றவற்றால் பிரச்சனைகளா?
இனி கவலை வேண்டாம். எப்படி இந்த பிரச்சனையை சரி செய்வது என்றுசொல்கிறேன்.



1.   Google feed furner- login பக்கத்திற்கு செல்லுங்கள்.
2.   உங்கள் அக்கவுண்டில் உள் நுழையுங்கள்.
3. உங்கள் feed furner ல் my feed எனும் காலத்தில் கிளிக் செய்யவும்.
4. edit the feed details கிளிக் செய்யவும்.
5. the Original Feed Address field எனும் இடத்தில், கீழுள்ளவாறு இருக்கும்.

Code:
http://myblogname.blogspot.com/atom.xml
OR
http://myblogname.blogspot.com/feeds/posts/default
அதனை கீழுள்ளவாறு மாற்றிக்கொள்ளவும்.
Code:
http://myblogname.blogspot.com/feeds/posts/default?max-results=3
பின்னர் Save Feed Details கொடுத்து வெளியேறவும்.

இனி உங்கள் பதிவை திரட்டிகளூடன் இனைப்பதில் எந்த பிரச்சனையும் வராது. மேலும் திரட்டிகளூடன் இனைப்பதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் கருத்துரை பகுதியில் உங்கள் சந்தேகத்தை கேளுங்கள்.

3 comments:

  1. சோதனை செய்கிறேன்.

    ReplyDelete
  2. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills,videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete
  3. Experience is the best teacher. Hence your experience teaches well .Thank you my dear friend ...P.Sermuga Pandian

    ReplyDelete