ஈஈ.. ரோஜுல்லொ—தெலுங்கு படம்
Director: Maruthi
Cast: Srinivas, Reshma, MS Narayana, Shankar Rao, Bhargavi, Vishnu Priya, Rakshita and others
Cast: Srinivas, Reshma, MS Narayana, Shankar Rao, Bhargavi, Vishnu Priya, Rakshita and others
லவ்வூன்னா எதண்டி?
ஹீரோவுக்கு ஜாங்கிரி
காமெடியனுக்கு பூங்கிரி
வில்லனுக்கு டோங்கிரி
மேலும் சிலருக்கு பிங்கிலிக்கு பிலாபி( காதல் பரத் )
இந்த படமும் ஒரு காதல் கதைதான், ஹீரோ ஸ்ரீ ஆல்ரெடி ஒரு பொன்னுக்கிட்ட ஏமாந்த சோனகிரி. அதனால ஸ்ரீக்கு பொன்னுங்கன்னாலே அவாது. ஹீரோயின் ரேஷ்மா (வ லுக்கிங்.. த்ரீஷா மாதிரி இருக்கு) வும்யாரு கூட நட்பா பழகுனாலும் உடனே லவ்வு சொல்றதால, ரேஷ்மாவுக்கு பசங்கன்னாலே காண்டு.
புரிஞ்சுருக்குமே.. ஸ்ரீயும் ரேஷ்மாவும் எப்படி சேருவாங்க அதான் கதையே.
ஸ்ரீக்கும் ரேஷ்மாவுக்குவும் அடிக்கடி முட்டிக்கிறாங்க, மோதிக்க்றாங்க……
ஸ்ரீக்கு காதல்னா புடிக்காதுன்னு தெரிஞ்சுக்கிற ரேஷ்மாவும், ரேஷ்மாவுக்கு காதல் புடிக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்ட ஸ்ரீயும் ஃபிரண்ட்ஸாயிடுறாங்க.
ஒரு சில காரனத்தால திரும்ப பிரிஞ்சுடுறாங்க.. திரும்ப ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு சேந்துக்குறாங்க… இந்த நேரத்துல ஸ்ரீய ஏமாத்திட்டு போன லவ்வரு வந்த்து என்ன ஏத்துக்கன்னு ஒரு அழுக.. ஆனால் ஸ்ரீ ரேஷ்மாவ லவ் பன்றாதால கண்டிப்பா முடியாதுன்னு மறுத்துடுறான்.
அதே நேரத்துல ரேஷ்மாவோட முன்னால் லவ்வரும் வந்து ஸ்ரீகிட்ட ஒரண்டைய இழுக்குறான். அதயும் சண்டையில்லாம காமெடியா சமாளிக்கிறார். பின்ன ஸ்ரீ ரேஷ்மா காதல் நிறைவேறுது…
இந்த கதைய ஹீரோவோட நன்பர் ஒரு தயாரிப்பளர்ட்ட சொல்லி படமா எடுக்க போறங்க…
திரும்பவு முதல்ல இருந்தா……………….. ரெண்டாவதுவாட்டிலாம் பார்க்க முடியாதுப்பா..
ஏன் ரெண்டாவது தடவ பார்க்க முடியாது?
ஏன்னா ஹீரோயின் த்ரீஷா மாதிரிதான் இருக்கு ஆனால் த்ரீஷா இல்லையே…
புதுமுக ஹீரோ ஹீரோயின், லோ பட்ஜெட் கொஞ்சம் டபுள் மீனிங், மெதுவான ஆனால் புதுசா இல்லாட்டியும் போரடிக்காத காதல் கதை ஓகே
![]() |
| த்ரிஷா மாதிரி இருக்கா..? |
லவ்வரு இருந்தா சேர்ந்து பாருங்கப்பா..
தனியா, பேமிலியா, பிரன்ஸோட பார்த்திங்கன்னா நோ சீயீங் த மூவி ஒன்லி ஸ்லீப்பிங்……
|
|




hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills,videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in