Tuesday, May 8, 2012

அடுத்தது – தமிழ்ப்படம்





Director:   Thakkali Seenivasan
Producer:   Thakkali Seenivasan
Music Director:   Peterbalaji

டுமீல்… டுமீல்…டுமீல் அதேதாங்க என்கவுண்டர்…….
இந்த போலிசுகாரங்க அப்பாவிங்கள காசுக்காக என்கவுண்டர் பன்றாங்க.. அப்பாவிங்கள காசுக்காக லாக்கப்புல கொல்றாங்க………அவன் அவன் அப்பாவி மக்களை கொன்னுட்டு போலிச வளைச்சு தப்பிச்சறாங்க...இதெல்லாம் 0(ஓ) டிவி கேள்வி கேக்குது…….
இதெல்லாம் ஜனநாயக நாட்டுல சகசம்தானே………..
அடுத்தது, 0(ஓ) டிவி பத்துக்கு பத்துன்னு ஒரு புரோக்ராம் பன்னுது…..அது என்ன?
ஓ டிவி காம்பியரா நடிச்சுருக்கு.. இல்ல இல்ல வாழ்ந்திருக்கு

பத்துப்பேத்த ஆளில்லாத தீவுல விட்டு, பத்து நாள் அந்த தீவுல பயப்படாம விதிமுறைகள்படி தங்குற ஒரு ஆளுக்கு பத்துக்கோடி……..
அதுக்கு பத்துபேரு போறங்க. அதுல 5 லேடிஸ் 5 ஜென்ஸ். மீதி? பொன்னுங்கல்லாம் நாட்டு கட்டைதான் ஆனால் ஒன்னும் பாக்குற மாதிரி இல்லைங்க.
அதுல வையாபுரி, குண்டு ஆர்த்தி, ஸ்ரீமன், இளவரசு, மீனாள்….. சாரி..இதுக்குமேல எனக்கு தெரியாது..
இந்த பத்துபேத்தயும் பயங்கரமா பயமுறுத்துராங்க……..ஒரே காமெடி…இல்ல இல்ல ஒரே கடி…….
பயங்கர சஸ்பென்ஸா இருக்கு. பத்துதலை ராவனன் சிலை அதுல ஒவ்வொரு தலையும் கொறையுது. தல கொறைய கொறைய ஒவ்வொரு ஆளா அவுட்டு.
திடிரென வையாபுரி சாவுராரு, அடுத்து குண்டு ஆர்த்தி சாவுது.. அடுத்து…..யாரு கொலைப்பன்றது?

ஓ டிவில முதல் எபிச்சொடு டெலிகாஸ்டு ஆவுது. அதுல இருக்கற பத்துபேரும் இவங்க இல்ல. அப்ப இவங்கள கூப்புட்டு வந்தது யாரு? ஏன் கொலை பன்றாங்க?
அடுத்து……..கோ டு த டாப் பாரா…….. அதான்… அந்த அப்பாவிங்கள கொன்னு போலிசை வளைச்சி தப்பிச்சது இந்த பத்துபேருதான்…
இதுக்கெல்லாம் சமூக சேவகர் முன்னாள் நீதிபதி நாசர்தான் பிளான் பன்னி கொல்றாரு.. அதுக்கு உதவறது அந்த பத்துபேத்துல ஒருத்தரா இருக்கற மீனாள். மீனாள் நாசரோட ஆளு.
அடுத்தது……………திரும்பவும் அடுத்தது………………….வேற பத்து பேர புடிக்கனும் நம்ம நாட்டுல மொள்ளமாறிக்கு பஞ்சமா என்ன?

சின்ன பட்ஜெட், சிலர் தவிர பிரபலமில்லாத, மார்கெட் இல்லாத நடிகர்கள், ஒரே லொக்கெஷன் இவைகளை வச்சுக்கிட்டு ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். நாட் பேட்……………….




2 comments:

  1. நண்பரே,

    நல்ல பதிவு ...

    முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
    பார்க்க

    தமிழ் DailyLib

    Thanks,
    Krishy.

    ReplyDelete
  2. உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம்
    எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன
    www.suncnn.blogspot.com

    ReplyDelete