டெசோ அப்டேட்ஸ்:
கோட்டைக்கு வழி கேட்டா கொட்டை பாக்கு கிலோ 40 ரூபாயின்னானான்....அது போல ஒரு நிருபர் என்னமோ கேள்வி கேக்க.., இந்தியா அளவில கூட்டனிகள் மாறுவதற்கு சாத்தியங்கள் இருக்குன்னு ஒரு பிட்டை போட்டுவிட்டாரு நம்ம தலிவரு..ஏன் இப்படி என்னாச்சு?
ஆண்டான்--அடிமை வாழ்க்கை நால்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு பின்ன எதுக்குன்னு யோசிக்க? தலிவரே அடுத்த நாள் பதிலை சூசகமா சொல்லிட்டாரு.. டெசோ மாநாட்டை சென்னையில் நடத்த போறதாகவும் அதுல நிதீஷ் , மம்தா போன்ற தலிவர்கள் கலந்துக்க வாய்ப்பு இருக்குன்னும் சொல்லியிருக்கார்.
என்னதான் காங்கிரசுக்கு ஆமாம் சாமி போட்டாலும்...அவிங்களை நம்ம முடியாது, வர போற நாடாளுமன்ற தேர்தலுக்கு கயட்டிவிட்டாலும் விட்டுடுவானுங்க அதுக்குதான் டெசோ , கயட்டி விடாட்டியும் காங்கிரசால திரும்ப ஆட்சிக்கு வர முடியுமோ என்னவோ? அதுக்குதான் எதுக்கும் உதவுமேன்னு டெசோ மாநாட்டுக்கு மம்தா நிதிஷ் போன்றோர்..
எல்லா பக்கமும் துண்டை போட்டு வைப்போம் அப்படிங்கறதுதான் தலிவரோட இப்போதைய பாலிசி. யாரை சனாதிபதியா நிப்பாட்டுனாலும் சரிதான்னு சொல்லிட்டு நான்தான் பிரணாப்பை செலக்ட் பண்ணுனேன்னு பிட்டை போட்டுக்கிட்டு திரியலையா?அதுபோல நாளைக்கு மூனாவது அணிக்கும் நான்தான் டெசோ மாநாட்டுலையே அஸ்திவாரம் போட்டேன்னு சொல்லிக்கலாம்.
ஆமா......டெசோ மாநாட்டுக்கு யார் யாரையோ கூப்பிடும் தலிவர் ஏன் சொக்க தங்கம் சோனியாவை கூப்பிட கூடாது?...கூப்புட்டாலும் அப்படியே ஓடி வந்து தலிவர் கையில தனி ஈழத்தை வாங்கி தந்திடும்....????????
தமிழனின் உடனடி தேவை?:
சாவுக்கு வாங்கடான்னா கருமாதிக்கும் வர மாதிரி தெரியலைன்னு சொல்றமாதிரி...... ஜூன் மாசமே திறந்துருக்க வேண்டியது ( சட்டியில இருந்தாதானே ஆப்பையில வருமுன்னு கேட்டா? வாய் உள்ள புள்ளை தானையா பொழைக்கும்) ..அப்பத்தான் எங்க ஊரு பக்கமெல்லாம் குறுவை சாகுபடியை தொடங்க முடியும்....ஜூலை மாசமும் பாதி ஆகிப்போச்சு அப்பயும் தொறந்தானுகலான்னா?....தொறந்துட்டானுங்கலாம்....என்னாத்தை?? 24 மணி நேரமும் டாஸ்மாக்கை.....வெளங்கிரும்....??????
ஸ்பெக்ட்ரம்:
திருடன் கையிலேயே சாவிய கொடுத்த மாதிரி....சிவகங்கை சீமான் தேர்தலி செயிச்ச கேஸே இன்னும் முடிவுக்கு வரலை...ஸ்பெக்ட்ரம் கேசுல அன்னாத்தையையும் ஏன் விசாரிக்க கூடாதுங்கற கேள்விக்கும் இன்னும் முடிவு தெரியலை..ஆனால் அவருதான் ஸ்பெக்ட்ரம் கேஸை விசாரிக்க போகும் நாடாளுமன்ற குழுவுக்கு தலிவராம்...முடிஞ்சுடும்....??????
சனாதிபதி:
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கரது மாதிரி....நம்ம அரசியல்வியாதிங்க ஆயிரம் ரெண்டாயிரம் குடுத்து ஒட்டு வாங்கிட்டு கோடி கோடியா கொள்ளை அடிக்கறத.... எல்லா தேர்தல் மூலமாவும் பாத்துருக்கோம். இப்ப அது சனாதிபதி தேர்தல் வரைக்கும் போயிடுச்சு..பிரனாப்புக்கு ஆதரவு கொடுத்த மாயாவதியை சொத்து குவிப்பு வழக்குல இருந்து பத்தி விட்டாச்சு..ஆதரவு கொடுத்த நிதிஷோட பிகாருக்கு கோடி கோடியா அள்ளி கொடுத்தாச்சு...மம்தா ம்ம் ன்னு சொன்னாக்க அள்ளி கொட்ட ஆளுங்க தயாரா அவங்க வீட்டு வாசலிலேயே காத்து கிடக்கானுவோ..ஆனால் எல்லாருக்கும் முந்தியே முந்திக்கிட்டு ஆதரவு கொடுத்த தலிவருக்கு மட்டும் தயாளு அம்மாவை ஏன் ஸ்பெக்ட்ரம் கேசுல விசாரிக்க கூடாதுன்னு அமலாக்க பிரிவை விட்டு கேக்குரானுவளே ஏன்?...
ஒரு டவுட்டு:
எங்கயோ போறது எதுலயோ வந்து மோதுனுச்சாம்...அப்படின்னு சொல்ற மாதிரி...இந்த செயலலிதா என்ன செஞ்சாலும் ஒத்த ஆளாத்தான் செய்யுது ஆனால் அம்மா கட்சி இப்படி பண்ணிடுச்சு அம்மா அரசாங்கம் இப்படி பண்ணிடுச்சுன்னு.... பொதுவாத்தான் பெரும்பாலோனோர் சொல்றாங்க..
எது செஞ்சாலும் நம்ம கலிஞர் எப்போதும் ஆள், அம்பு, செயற்குழு, பொதுக்குழு, வீரமணி, சுப. வீரபாண்டி....இப்படி எதையாவது யாரையாவது சேத்துக்கிட்டுதான் சொல்றார்...ஆனால்..பெரும்பாலோனோர் கலிஞர் இப்படி பண்ணிட்டார் அப்படி பண்ணிட்டருன்னுதான் சொல்றோம் ஏன்??...
(செயா மேல எல்லாருக்கும் பயமுன்னு மட்டும் சொல்லாதிங்க...எனக்கு என்ன தோணுதுன்னா...செயாக்கிட்ட இல்லாத ஒரு ஆளுமையோ அல்லது வசியமோ கலிஞருட்ட இருக்குன்னுதான்..அதுல சிக்கிட கூடாதுன்னுதான் பாதி பேரு அவர் மேல எரிஞ்சு விழுந்து எஸ்கேப் ஆகுறாங்க போல.. )

|
|

நல்ல சுவையான ஜாங்கிரி!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சார்....
Delete