பெறுநர்: அன்னையே!
பிற்பட்ட வகுப்பில் பிறந்த எனக்கு,
நான் எழுதி…. மொள்ள மாறிகளின் காசில்
எடுத்த மொக்கைப்படத்துக்கும் பல பல விருதுகளை என் கையால் எனக்கே கொடுத்துக்கொண்டு
சாதனை புரிந்த எனக்கு, ,
கஷ்டப்பட்டு கொள்ளை அடித்ததில் என் பெரும் பங்கு போக மீதியை
என் அடிமைகள் மலையாக குவித்து வைத்திருக்கும் பணத்தில் மேடை போட்டு, என்
அல்லக்கைகளை விளித்து அவர்கள் முன் ஒரு நாடகம் நடத்த உரிமையில்லையா?
எனக்கு பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும், நானும்
என் குடும்பம் விரும்பி பூஜை செய்யும் கடவுளே நான் செய்த பாவம்தான் என்ன?
எப்போதும்…… தேன் எடுத்து மக்களுக்கு கொடுத்துவிட்டு
புறங்கையை நக்குவதில் என்ன தவறு என்று கேட்கும் கோமான்தான் நான்… இல்லை என சொல்லவும் இல்லை, இல்லை என்று சில சமயம்
சொன்னதும் உண்டுதான்.
திருட்டு பூனைக்கு பிறந்தவை புலியாகவா இருக்கும்? ஏதோ போன
ஆட்சியிலே கொஞ்சம் பெரிய தேனடையான பக்ட்ரம் கிடைத்ததுதான் இல்லை என கூறவில்லையே?
முழு முதற்கடவுளான அன்னை முதல் எல்லோருக்கும் பங்கு வைத்துத்தானே
எடுத்துக்கொண்டோம், பின்னரும் அதை கூறியே என் நாடகத்தை
தடுப்பதுவும் என்ன நியாயம்?
ஆட்சியில் இருக்கும் போது……….பெண்னாட ஒயிலாடவின் பெண்
பிள்ளைகளின் வளைவு சுழிவுகளை உத்து உத்து பார்க்கவும், என்
மக்கள் சந்தோஷமாக இருக்க சொத்துக்களை சேர்க்கவும், சேர்த்த
சொத்துக்களை யாருக்கும் தெரியாமல் அமுக்கவும், என்னை
எதிர்த்து கேள்வி கேட்பவர்களை குசும்பு தனமான கேள்விகளின் மூலம் மடக்கவும்,
சில வீனர்களின்……. எனக்கு எதிரான தூண்டுதலால்
நிலைமை என் கையை விட்டு அத்துமீறி போக…அதனை அடக்க…. எனக்கு சோறு வேண்டாம் போ என என் மன்னா சமாதியில் ஒரு மணி நேரம் உர்ரென
உண்னா விரதம் இருக்கவுமே நேரம் போதவில்லை.
ஆனா அந்த மடம்….. ஆகாட்டி சந்தை மடம்….
என இந்த ஆட்சி போனாலும் அடுத்த ஆட்சி என் கையில் வந்துதான்
ஆகவேண்டும் என சும்மா உக்காந்திருக்க விடுகிறதா சொர்ந்த கையும் பொரிந்த வாயும்
எனவே தான் மீண்டும் ஆரம்பித்தேன் குசோ எனும் ஏற்கனவே பிளாப் ஆன நாடகத்தை….
அந்த நாட்டு சொத்தும் எனக்கு வேண்டும் என சொல்லவில்லையே அது
என் கணவு என்றுதானே சொன்னேன் அது ஒரு குற்றமா? அந்த ராஜபக்கிக்குத்தான்
புரியவில்லை, ஆனால் நீங்களும் என்னைப்பற்றி புரிந்து கொண்டது
இவ்வளவுதானா?
புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அதற்காக மக்காரியாவே
பாராட்டிய தாத்தாவை மிரட்ட 420 க்கு பெயர் போன ஒரு சின்னவரையா அனுப்பி
மிரட்டுவது? அவரின் அல்லக்கையே போதுமே என்னை அல்லையில்
இடித்து அடக்கமாக செயல்படவைக்க.
அதோ அறிக்கைவிட்டேன் பாரீர்….அடுத்த நாட்டு சொத்தில்
பங்கு கேட்க மாட்டேன் என்று. விட்டார்களா இங்கே சில வீனர்கள்? கேக்கமாட்டோம்…ஆனால் கேட்போம், கேட்போம் ஆனால் அது அதுவாக கிடைக்கும் போது, கேட்க
மாட்டோம்….அது கிடைக்காத போது, என்று
என்னையும் என் குடும்பத்தையும் வாழவைத்த குமிழில் சில வார்த்தைகளை போட்டு என் அடிமை
மக்களை சற்றே குழப்பி விட்டேன் என பெருமையாக நினைத்து கொண்டு இருந்தேன்.
ஆனால் குழம்பவில்லையே…..இப்பொழுதெல்லாம் அவர்களை
நம்பவைப்பது அத்தனை சுலுவாக இல்லை. எனவே அடுத்து எடுத்து விட்டேன் ஒரு வசனத்தை…….ஆம் குசோ கூட்டப்படுவது அந்த நாட்டு சொத்துக்காக இல்லை….அது குமிழக மாணவனுக்காக என்று.
இதற்குமா தடை போடுவது……அதுவும் முதல் நாள் ராத்திரி
அடித்த மப்பில் மறுநாள் காலையில் அடுத்த நாட்டு அறிக்கையை உலக நாடக சபையில் படித்த
சிறந்த அறிஞர் கிச்சா மூலமாக?
எனவேதான் இறுதியாக உறுதியாக கடைசியாக முடிவாக
முடிவெடுத்துவிட்டேன்……குசோ கூட்டப்பட போவது? எனதருமை காதல்/காம பறவைகள்
சிலர் குந்தி பேசுவது போல் நடித்து கொண்டு சில பல சில்மிஷங்களும், பல சில லீலைகளும் நடத்த உலகத்தின், ஆசியாவின்,
இந்தியாவின், தமிழகத்தின், சென்னையின் மெரினாவிலே அனுமதி மறுக்கபடுகிறதாமே மடநாடு சீமாட்டியின்
ஆட்சியில்….
ஆம் அந்த வெக்கமில்லா காமப் பறவைகளுக்காக ஆதரவு தெரிவிக்கவே
வெக்கத்தை என்றோ விட்ட நான் இந்த குசோவை கூட்ட போகிறேன். தயவு செய்து….. இதற்கும்
உங்கள் ராசா வீட்டு கன்னுக்குட்டிக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக நினைத்து கொண்டு…..தடை போட வேண்டாம் என வேண்டி விரும்பி கேட்டு கொள்வது……
உங்கள் அடிமை……,
மாஸ்கர் அவார்டு வாங்கிய நாடகத்தலைவன்
|
|
.jpg)


ivana thiruthave mudiyathu, intha poolaathaan irukkane ivan jaya voda kundiya kaluvi kaalatha otturavan. dai nee kaluvurathoda niruthikkadaa naaye, parathesi, pannada, nakki payale, poi un aathaava kelu. ennai evanukku pethennu. chee chee ivana thitturathu waste.
ReplyDeleteவாங்க நண்பரே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
DeleteSariyana seruppu adi nanba , anal manam ketta piravigalum athukkum kavadi thookum alla kaigalum thiruntha poovathu illai. intha alla kaigalukku thaan erumai thol(skin) erumaiya vida konjam thick aaa thaan irrukum.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
Delete