![]() |
| ஞாயிற்று கிழமையும் ஸ்கூல் வைக்கிறாங்கப்பா அதான் வர முடியலை பதிவர் சந்திப்புக்கு.. |
பதிவர்கள் சந்திப்பு
திருவிழாவுக்கு உழைக்கும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்…
சரக்கு…
அம்மா ஆட்சியில்
டாஸ்மாக்கை குளோஸ் பன்ன போறதா வதந்தியும் புரளியும் கிளம்பி குடலை புரட்டி வாந்தி எடுக்க
வச்சாலும்……..ஒன்னும் நடப்பது மாதிரி தெரியலை………அந்தளவுக்கு நம் தமிழ் கலாச்சாரத்திலயும்,
தமிழக கஜானாவுலயும் கலந்தாச்சு.
கேரளாவில் சரக்கு
விற்பனை, நம்ம தமிழ்நாட்டோடு ஒப்பீடும் போது ரொம்பவே ஜாஸ்திதான். அவிங்க நம்மலுக்கு
எந்த விதத்துலயும் குறைஞ்சவயிங்க கிடையாது.
ஆனால் அவங்களுக்கு
நடந்த நல்ல விஷயம் என்னன்னா? கேரள உயர்நீதிமன்றமே தலையிட்டு ஒழுங்கா சாயந்திரமெல்லாம்
வீட்டு மணி அடிச்சுடுங்கடான்னு குட்டியிருக்கு…நம்ம பயலுங்களுக்கு எப்ப கண்ணை தொறப்பானுங்கலோ
தெரியலையே..
போலீஸ்…
இதுவும் கேரளாத்தான்……..மாணவர்கள்
போலீஸ் திட்டம் ரொம்ப நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதாம்.
எட்டாம் வகுப்பு
படிக்கும் போதே தேவையான உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அவங்களுக்கு ஏத்த மாதிரியான
போக்குவரத்து ஒழுங்கு படுத்துதல், சிவில் வழக்குகள் போன்றவற்றில் பயிற்சி கொடுக்கப்பட்டு
வேலைகளில் ஈடுபடுத்த படுகிறார்கலாம் அவங்க படிக்கும் பள்ளிகளுக்கு அருகாமையிலயே…
நம்ம தமிழக பள்ளி
கூடங்களில் என்.சி.சி யிலயே யாரும் சேர ஆர்வம் காட்டுவதில்லை. அரசுக்கும், கல்வி அதிகாரிங்களுக்கும்,
சில பல வாத்தியார்களுக்கும் அரசியல்வியாதிங்க வழியில் ஊழல் பன்னவே நேரம் சரியா இருக்கு.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் முதலில் நம்ம தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்கே விருப்பம் இருக்காது.
எப்போதும்……படி படி படி தான்…
கஷ்டம்…
இதுவும் கேரளாத்தான்…….50
பேரை ஏமாத்தி கல்யாணம் செஞ்சு ரெண்டு மாசம் குடும்பம் நடத்தி, லட்சம் லட்சமா ஆட்டைய
போட்டுருச்சாம் ஒரு அம்மனி, நம்ம பயபுள்ளைங்க எல்லாம் வறுமையில இருக்கானுவோன்னு நினைச்சு,
நம்மல்லாம் பொங்கிக்கிட்டு இருந்தா………..
படுபாவிங்க ஒத்த
புள்ளைக்கிட்டயே இவ்வளவு பேர் ஏமாந்து இத்தனை லட்சத்தை கொட்டியிருக்கானுவலேய்யா..எல்லாமே
கல்யாணம் பன்னி ஆளுக்கு ரெண்டு மாசம் குடும்பமுல்லா நடத்திருக்கானுவோ…
ஒரு வேளை?……தமிழகத்துல……..50
:: 1 விகிதத்துலயா ஆண், பெண் மக்கள் தொகை இருக்கு?, பொண்ணு கிடைக்காம நிறைய பேர் அலைவாங்க
போலிருக்கே….இல்லன்னா இப்படி நடக்குமா? பொம்பளை புள்ளைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்து
கொன்னாக்க இதுவும் நடக்கும், இதுக்கு மேலயும் நடக்கும்.
புதுசு புதுசால்ல
கிளம்பி வருது புகாரு……..
பவர் ஸ்டார்….
நான் பவரை வச்சு
ரெண்டு பதிவு எழுதியிருக்கேன்…..ரெண்டுமே வாங்கி கொடுத்த ஹிட்டை இதுவரைக்கும் வேற எந்த
பதிவும் வாங்கி தரலை.
எனக்கு மட்டும்தான்
இப்படின்னு பாத்தா? போன வாரம் ஒரு புரோக்கிராமுல செயிச்ச 36,000 உவா பணத்தை அப்படியே,
அவரு கூட போட்டி போட்ட பொண்ணுங்களிடம் கொடுத்தாட்டாராமுல்ல…இலவசமா….
பணத்தை விரும்பாத
ஸ்டார் பவர் ஸ்டாருத்தான்…
நம்ம லத்திகா திரைப்பட
விமர்சணத்தை பவருக்கு ட்வீட் செஞ்சு விட்ட பதிவர் ராஜ் அவர்களுக்கும், முகநூலில் ஷேர்
செய்த பதிவர் ஸ்ரீ சீனி அவர்களுக்கும், அதையெல்லாம் ஏத்துக்கிட்டு மீண்டும் அவரோட ரசிகர்களுக்கு
ட்வீட், ஷேர் செய்த பவருக்கும் நன்றியோ நன்றி…..சும்மாவா ஏகப்பட்ட ஹிட்டுல்லா….
இலங்கைப்
படை, சொறி…..
இவிங்களும் அவிங்களை
தொரத்தி விடுன்னு கூவுறாயிங்க, அவிங்களும் தொரத்தி விட்டாச்சு தமிழகத்தை விட்டுன்னு
சொல்றாயிங்க…
அட பத்து நாளு
கழிச்சு திரும்பவும் வந்துடுறாயிங்க……சின்னபுள்ள தனமால்ல இருக்கு.
நாந்தான்
ஒன்னியும் பன்னலை……
நீயெல்லாம் போயி
சாக வேண்டித்தானே…….யார் கேப்பா? வேற யார்?…….
எத்தனை பேர் தன்னையே
கொழுத்திக்கிட்டு செத்தாங்க, எத்தனை பெண் பேராசிரியர்கள் சோறு தண்ணி இல்லாம கிடந்தாங்க,
எத்தனை மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியே வந்து போராடுனாங்க, எத்தனை வக்கீலுங்க
மண்டையில் ரத்தம் வழிய தெரிச்சு ஓடுனாங்க……இன்னும் எத்தனை எத்தனை பேர் எதாவது அதிசயம்
நடந்துடாதான்னு வேண்டுதல் மேல வேண்டுதல் செஞ்சாங்க…….
எல்லாத்தையும்
குள்ளநரித்தனமா கெடுத்து குட்டிசுவராக்கிட்டு இப்போ போயி சாவேன்வாம்………
நிலக்கரி……..
நாட்டுக்கு நட்டமா?
இப்படித்தான் 2ஜில சொன்னாயிங்க, இப்ப நிலக்கரில சொல்றாயிங்க.
சும்மா……… எல்லா
கணக்கு பயபுள்ளைங்களும் காசு கொடுத்து பாஸ் ஆகிருக்குங்க போல……
ரெண்டு படிச்ச
பெரிய வக்கிலுங்கலே சொல்லிட்டாங்க, அதுவும் வெள்ளையா கொழுக் மொழுக்குன்னு இருக்காங்க,
அவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
பக்கிங்க ஏன் பதறுதுங்க?
எல்லா பணமும், எங்க போயிட போகுது? பன்னாட்டு முதலாளிங்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் போக,
மீதி எல்லாம் நம்ம அம்பானி, டாட்டா வூட்டுலயும், நம்ம அரசியல்வியாதிங்க வூட்டுலயும்தான்
இருக்கும். அவிங்களுட்ட இருந்தா என்ன நம்ம நாட்டு கஜானாவுல இருந்தா என்னா எல்லாம் ஒன்னுத்தானேப்பா?
முன்னேற்றம்…..
போன வருஷம்
14000பதினாலாயிரம் இந்திய விவசாயிங்க சொந்த பிரச்சனைகளால் தற்கொலை பன்னிக்கிட்டாங்க……
இந்த வருஷம் வெறும்
152 நூற்று நாப்பது பேருதான் தெரியுமுல்ல? மிச்சம் இன்னும் கொஞ்சம் பேர்தான் இருக்காயிங்க… அடுத்த
வருஷம் பாருங்க……..எல்லா விவசாயத்தையும் அழிச்சு, விவசாயிங்கலே இல்லைன்னு ஆக்கிபுடுறோம்….விவசாயிங்க
இருந்தாதானே தற்கொலை பன்னிப்பாங்க….?
கிடைக்குமா?...
எத்தனை கோடி கொள்ளை
அடிச்சாலும், அதனை பக்குவமா ஒழிச்சு வச்சாலும், பல பல வாய் ஜாலமும், மாய் மாலமும் செஞ்சு
மக்களை ஏமாத்தி தாங்கள் மட்டுமே புத்திசாலின்னு நினைச்சுக்கிட்டாலும்….
தான் வாழும் கடைசி
காலங்களில்………. வயித்துக்கு இல்லைன்னாலும் மனசுக்கு நிம்மதியும், இது போல ஒரு சந்தோஷமும்
கிடைக்குமா? நம்ம அரசியலவியாதிங்களுக்கு?
|
|




பவர் பதிவுக்கு என்னைக்குமே பவர் ஜாஸ்தி தல.
ReplyDeleteஆமாம் தல........என்ன ராஜ் பதிவர் சந்திப்புக்கு போகலையா? உங்க பேரை லிஸ்டுல பாத்தேனே....
Deletedei pannada, intha saiko, kilathadumaaran, naam tamlars "saaman" intha moonu muttapundaingalum ennaada senjaanunga... ithuvarai 3 varusam ayiduche... enna mayira pudungi irukkonuvo... mutta koothinga athai vaithu nakki polachittu irukkura naayingada avanunga... saamaanai ippa pesa solludaa paarppom... punda paya kali thinnukitte ulla kidakka vendiyathuthaan... aaya vachichula 12 mani neram current aappu... neengale thedi poi unkkatha aappu thane.... nalla anupavinga.....
ReplyDeleteஅப்படியா? இந்த சோகத்திற்கெல்லாம் மூலகாரணமாக இருக்கும்; ரகசியங்களையும், இருப்பிடத்தையும் காட்டிக்கொடுத்து விட்டு, உல்லாசமாக அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்நாள் அமைச்சர் ‘ கருணா’ வைப் பார்த்தால் அப்படியொன்றும் தெரியவில்லையே.. அந்த நபரைப் பற்றி மறந்தும் கூட யாரும் மூச்சு கூட விடுவதில்லையே.. அது சரி, ’கருணாநிதி’யை திட்ட வேண்டும் என்று மட்டுமே குறியாக இருப்பவர்களுக்கு ’ கருணா’ வின் துரோகங்கள் எப்படி நினைவுக்கு வரும்.
ReplyDelete//ஏற்கனவே இரண்டு தடவை ஆட்சி பறிபோனதினால் என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார் அல்லவா. அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்//
ReplyDeleteஅவர் ஆட்சி இழந்தால் நாங்கள் பரிதாபம் காட்டுவோம். புரட்சியை பதவியில் ஏற்றுவோம். இப்போ பாருங்க எல்லா விலைவாசியும் கட்டு படித்திட்டோம்லே? இலங்கையிலும் தமிழர்கள் நிம்மதியா வாழுறாங்க. இவர் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது? அதற்குதான் நாங்கள் அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் எதிர்த்துகிட்டே இருப்போம். ஜெயா எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இவர் என்ன செய்தாலும் குற்றம் கண்டு பிடிப்போம்.
//என் மீது புகார்க் காண்டம் படிக்கும் அந்தக் கூட்டத்திலே உள்ளவர்களை நான் கேட்கிறேன். உங்கள் வாதப்படி நான்தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? சாகும் வரை உண்ணா விரதம் என்று அறிவித்து விட்டு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே? நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?// எப்பவும் நாங்க இணைய தளத்தில டைப் பண்றோம் இல்ல. அதான் எங்கள் போராட்டம். உங்களை தாக்கி எழுதும் போது இலங்கை தமிழர் பிரச்சனையை சேர்த்து கொள்வோம். ஜெயாவை எப்பவும் கேள்வி கேட்க மாட்டோம். அவர் எங்கள் செவிட்டில் அறைவார். உங்களை கேள்வி கேட்டு விட்டால் எங்கள் தமிழ் உணர்வு பூர்த்தி ஆகிவிடும்.
ReplyDeleteநெடுமாறன், வைகோ போன்றோர் தமிழர் பிரச்சனைக்கு சொந்தம் கொண்டாடுவது போல் முழக்கமிட்டு விட்டு, ஒப்புக்கு கட்சியில் ஒருத்தரை கூட அனுப்பாதது உங்களுக்கு தவறாக தெரியவில்லை. அதை குறிப்பிட்டவர் தவறாக தெரிகிறார். ஆனால் கலைஞர் மட்டும் டெல்லிக்கு தினம்தோறும் போய் மன்மோகனிடமும், சோனியாவிடமும் நிற்க வேண்டும்.
ReplyDeleteஒரு பேச்சு வார்த்தை முன்னேற்றம் என்றால், யார் யார் இடத்திற்கு வருகிறார்கள் என்பதே தீர்மானிக்கும். இவர் சென்னையில் இருந்து கொண்டே பிரணாப் முகர்ஜியை வர வைத்திருக்கிறார், சிதம்ப்ரத்தை வர வைத்து இருக்கிறார், சோனியாவின் கடிதம் வந்திருக்கிறது என்றால் இவர் கை ஓங்கி இருக்கிறது என்று தான் பொருள்.
மந்திரி பதவிகளுக்காக பல நாட்கள் டெல்லியில் தங்கியிருந்தார் என்றால் தேர்தலுக்கு பிறகு இவர் வலுவற்ற நிலையில் இருந்தார் என்பது தான் உண்மை. இவரை ஒவர் டேக் செய்ய முலயாம் சிங் அன்றும் காத்துக் கொண்டிருந்தார், இன்றும் சரியான வாய்ப்பு (முக்கியத்துவம்) கிடைத்தால் நுழையலாம் என்று இருக்கிறார். இன்னொரு பக்கத்தில் இவருக்கு அக்காவாக மம்தா பான்ர்ஜி. இன்னும் 5 எம்பிக்கள் பெற்றிருந்தால் இவருக்கும் அதே பவர் கிடைத்திருக்கலாம். ’ பொலிடிக்கல் பார்கெயினிங் பவர்’ இல்லாததால் தான் நாள் கணக்கில் டெல்லியில் இருக்க வேண்டிய நிலமை.
கலைஞர் டெல்லிக்கு போகும் போது ஒட்டு மொத்த கட்சிகளும் உடன் போயிருந்தால் அது மேலும் வலு சேர்த்திருக்கும் என்பது கூட அறியாதவரா நீங்கள். மத்திய அரசு தலையிடவேண்டும் ஆனால் இவர்கள் பிரதிகள் கூட அந்த கூட்டத்திற்கு போக மாட்டார்கள். ஆனால் குற்றம் எல்லாம் கலைஞர் மீது மட்டும் தான்- இல்லையா? வைகோ, நெடுமாறன் போன்றோர் தியாகிகள் – அப்படித்தானே?
அப்படியா? இந்த சோகத்திற்கெல்லாம் மூலகாரணமாக இருக்கும்; ரகசியங்களையும், இருப்பிடத்தையும் காட்டிக்கொடுத்து விட்டு, உல்லாசமாக அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்நாள் அமைச்சர் ‘ கருணா’ வைப் பார்த்தால் அப்படியொன்றும் தெரியவில்லையே.. அந்த நபரைப் பற்றி மறந்தும் கூட யாரும் மூச்சு கூட விடுவதில்லையே.. அது சரி, ’கருணாநிதி’யை திட்ட வேண்டும் என்று மட்டுமே குறியாக இருப்பவர்களுக்கு ’ கருணா’ வின் துரோகங்கள் எப்படி நினைவுக்கு வரும்.
ReplyDeleteஇவர்களெல்லாம் பிரபாகரன் இறந்த அன்று நெய்யில் செய்த பொங்கலை தின்றுவிட்டு சந்தோசமாக கொண்டாடிருப்பார்கள். ஏனென்றால் இலங்கையில் ஜெயத்தது இவர்களின் கூட்டம் அல்லவா.
ReplyDeleteஆனால் கலைஞர் ஈழ தமிழரின் கடைசி கட்டத்தில் நடக்கும் பொழுது முதல்வராக இருந்ததனால் இந்த கூட்டம் இங்கே லிஸ்ட் போடுகிறார்கள் .இதே ஜெயலலிதா அன்று மட்டும் முதல்வராக இருந்திருந்தால் நாட்டு சட்டம் என்னாவது என்று இன்னொரு புறம் இதே நண்பர்கள் கதறி இருப்பார்கள் . இவர்கள் நாம் கேட்கும் கேள்விக்கு என்றும் நேரிடையாக பதில் தரமாட்டார்கள் .மேலும் இன்று கலைஞர் அவருக்கென்று(சமிபத்தில் கலைஞர் தனகென்று ஆரம்பித்த தளத்தை இந்த சிறுவண்டு பயல்கள் கேள்விக்கு எல்லாம் பதில் தரமுடியாமல் கலைஞர் மூடிவிட்டார் என்ற செய்தியை பரப்பியதும் நம் அனைவருக்கும் தெரியும்) ஒரு தளத்தை ஆரம்பித்துவிட்டார் அங்கு பொய் வீராவேசமாக கேள்வி கேட்க்கவேண்டுயதுதனே.கேட்கமாட்டார்கள் இவர்களுக்கு வேண்டியது எல்லாம் இந்த தளத்தில்(இந்த தளத்தில் மட்டும் அல்ல எல்லா தளத்திலும் இதே கூத்துதான்) வரும் நண்பர்களை கலைஞருக்கு எதிராக திருப்பிவிட்டால் இவர்களின் கனவு நினைவாகும் என்று நினைக்கிறார்கள்.எனெக்கென்னமோ உண்மையான தமிழர்கள் ஆகிய நாம் ஒன்று பட வேண்டிய நேரமிது. நண்பர்களே இந்த ஆரிய கூட்டம் நான் இட்லி தின்னேன் என்று இவர்களின் இனத்தில் இருந்து சொல்லும் விஷயத்தை கூட அமேசிங் கருத்து,அறிஞர், பற்றும் பல வார்த்தைகளை கூறி எப்படியெல்லாம் ஒற்றுமை தேடுகிறார்கள்.நாம் இவர்களின் கூற்றின்படியே சூத்திரர்கள் மற்றும் இவர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்ன ஒடுக்கப்பட்டவர்கள் நாம் ஏன் ஒற்றுமையாக இருக்ககூடாது .நாளைக்கு தேர்தல் இல்லையென்றாலும் வினோ சார் சொன்னது போல இந்த டெசோ மாநாடு நடப்பதால் எந்த ஒரு அரசியல் பயனும் கிடைக்காதபொலுதும் அதை நடத்தி காட்டிருப்பதன் மூலம் தான் மத்திய அரசில் இருந்தாலும் என் இனத்திற்காக எப்பொழுதும் போராடுவேன் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.
இப்போ அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்…பதில் இருந்தால்?
ReplyDeleteஉங்கள் வாதப்படி நான்தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? சாகும் வரை உண்ணா விரதம் என்று அறிவித்து விட்டு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே? நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?……
//
கருணாநிதி மோசமானவர். நம்பிக்கை துரோகி. குடும்ப நலனுக்காக வாழ்பவர். தமிழ் விரோதி. என்று திட்டியாச்சி. பரவாயில்லை. இப்போது அவர் கேட்ட கேள்விக்கு ஒரு தமிழ் உணர்வாளர் யாராவது இருந்தால்(ஜெயா சொம்புகள் அல்ல) பதில் சொல்லவும்
yenda pannadaa ithuku yenda oru pathilum sollala.... mudiyila illa...
ReplyDeleteஎல்லா கேள்விகளுக்குமான பதில்கள் உங்களுக்கே தெரியும். தூங்கும் ஆட்களை எழுப்பிடலாம் உங்களை மாதிரி தூங்குவது மாதிரி நடிக்கும் ஆட்களை எழுப்ப முடியுமா? முடியாது.
Deleteanonymous கேட்ட ஒரு கேள்விக்காக ஒரு பதிலை போடுடா நீ எடுத்துக்கிட பயிறசி அவ்வளவு தானா? இல்ல உனக்கு சொல்லி கொடுத்தவனுக்கும் பதில் தெரியலைய? போய் நீயும் உன் ஆட்களும் குட்டி செவுத்துல முட்டிக்கங்கோ
Deleteசரிங்க எசமான்...ஹா.... ஹா......
Deleteஉங்களை மாதிரியே அனானி அவர்களையும் பேரோட வர சொல்லுங்களேன்...
pundamavane pathil solla mudiyalala ini sootha moodikittu iru... pannada...
ReplyDeleteஏன் ராசா பேர் கேட்டதுக்கே இவ்வளவு கோவம்?
Delete