வல்லம் எனும் சிறு நகரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது... என் சிறு வயதில் வெளியூர்களுக்கு செல்லும்போது என் பெயரைவிட என் ஊர் பெயரே எனக்கான அடையாளமாக இருந்தது, இப்பொழுதும் கூட அந்த விழிப்புகளின் நினைவுகள் என்னுள்ளே பசுமையாய் இருக்கிறது...